Thursday, December 8, 2016

கோழிகளுக்கு.. வெள்ளைக் கழிசல் நோய் !!

கோழிகளுக்கு..
வெள்ளைக் கழிசல் நோய் !!

சீரகம் ஒரு ஸ்பூன்,
மிளகு ஏழு,
சின்ன வெங்காயம் பத்து,
சுத்தமான  மஞ்சள் தூள் நாலு சிட்டிகை,
புளிக்காத தயிர் அரை கரண்டி
இதையெல்லாம் ஒண்ணா வெச்சி அரைச்சி,
மோருல கலக்கி ஒரு நாளைக்கு இரு வேளை கோழிக்கு ஒரு 5 மில்லி, குஞ்சுக்கு 2.5 மில்லி அளவுங்கற விகிதத்துல கொடுத்தா போதும். சரியாகி விடும்..

No comments:

Post a Comment