Saturday, December 10, 2016

சீயக்காய் தூள் தயரிப்பது

Shikakai Preparation at home!

சீயக்காய் - 1 கிலோ
பாசிப்பயிறு - 1/4 கிலோ
கரிசலாங்கண்ணி இலை - சிறிதளவு
வேப்பிலை - சிறிதளவு
மருதாணி இலை - சிறிதளவு
செம்பருத்தி பூ - கிடைப்பது பொறுத்து [50]
எலுமிச்சை தோல் - 20 [காய வைத்தது]
பூலாங்கிழங்கு - 100 கிராம் [நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்]

கரிசலாங்கண்ணி, வேப்பிலை, மருதாணி - பேன் தொல்லையில் இருந்து விடுபட
பாசிப்பயிறு - முடி பளபளக்க
பூலாங்கிழங்கு - ஷாம்பூ போல நுரை வர

வாசனைக்கு வேண்டும் என்றால் மருக்கொழுந்து குச்சி கிடைத்தால் ஒரு 20

மேற்கொண்ட அனைத்தையும் ஒரு நாள் முழுதும் நல்ல வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்து வேண்டும் போது தண்ணீர் கலந்து முடிக்கு தடவி அலசலாம்.

No comments:

Post a Comment