• 2014-16ஆம் ஆண்டுகளில் சேகரித்த 100க்கும் மேற்பட்ட மரபு விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ளவும். விதைகள் பெற்றுக்கொள்ளும் நண்பர்கள் 2016 டிசம்பர் மாதம் மூன்று மடங்கு விதைகளாக திருப்பித் தருவீர்களேயானால் அவ்விதைகளை உங்கள் பெயரால் மூன்று பேருக்கு பகிர்ந்து விதைகளை பரப்புவோம். மற்றும் விதைகளை பெறும் நண்பர்களின் விருப்பமிருப்பின் தங்களுடைய பகுதிகளில் மரபு விதைகளை கேட்கும் நண்பர்களுக்கு தங்களுடைய பெயரை பரிந்துரைக்கின்றோம். கீழ்க்காணும் விதைகள் தற்போது கொடுக்கின்றோம்.
தக்காளி:
• •அன்னஞ்சி தக்காளி
• • கொடி தக்காளி
• • மஞ்சள் காட்டுத்தக்காளி
• • சிவப்பு காட்டுத்தக்காளி
கத்தரி:
• *பச்சை கத்திரி
• *நெகமம் வரி கத்திரி
• *உடுமலை சம்பா கத்தரி
• *உடுமலை உருண்டை கத்தரி
• *திண்டுக்கல் ஊதா கத்தரி
• *மணப்பாறை கத்தரி
• *எலவம்பாடி கத்தரி அ வேலூர் முள் கத்தரி
• *சேலம் முள் கத்தரி
• *கண்ணாடி கத்தரி
• *நத்தம் கீரி கத்தரி
• *கும்கோணம் குண்டு கத்திரி
• *தொப்பி அ தக்காளி கத்தரி
• *கல்லம்பட்டி கத்தரி
• *நந்தவன பச்சை கத்தரி
• *கோபி பச்சை கத்தரி
• *ஊதா முள் கத்தரி
• *கொத்து கத்தரி
• *நாமக்கல் பொன்னு கத்தரி
• *வெள்ளை வரி கத்தரி
• *பச்சை குண்டு கத்தரி
• *வெண்வரி சம்பா கத்தரி
• *வெண்வரி உருண்டை கத்தரி
• *மணச்சநல்லூர் கத்தரி
• *காரமடை வரி கத்தரி
• *காரமடை ஊதா கத்தரி
• *கடவூர் உருண்டை கத்தரி
• *வெங்கேரி கத்தரி
மிளகாய்
• *சம்பா மிளகாய்
• *முட்டி மிளகாய்
• *காந்தாரி மிளகாய் சிறியது
• *காந்தாரி மிளகாய் பெரியது
• *குண்டு மிளகாய்
• *தோடு மிளகாய்
வெண்டை:
• *வெண்டைக்காய்
• *மலை வெண்டை
• *சிவப்பு வெண்டை
கொடி வகைகள்:
• • பாகல்
• • மிதி பாகல்
• குடுவை சுரை
• நீளச் சுரை
• கும்பச்சுரை
• ஆள் உயர சுரை
• உருட்டு சுரை
• செம்பு சுரை
• திருச்சி நீள புடலை
• தேனி நீள புடலை
• குட்டை புடலை
• பாப்பனூத்து தரை புடலை
• பச்சை பட்டை அவரை
• பெல்ட் அவரை
• கோழி அவரை
• செடி அவரை
• தம்பட்ட அவரை
• கொத்தவரை
•
• நீள பீர்க்கங்காய்
• மெழுகு பீர்க்கங்காய் அ நுரை பீர்க்கங்காய்
•
• வெள்ளை பூசணி
• கையளவு பூசணி
• சக்கரைப் பூசணி
• பரங்கிக்காய்
பொரியல் தட்டை
• வெள்ளை தட்டை
•
பல்லாண்டு ரகங்கள்:
• மரத்துவரை
• கருங்கண் பருத்தி
• கோவில்பட்டி முருங்கை
• • பப்பாளி
• சுண்டக்காய்
• நாட்டு ஆமணக்கு
•
மலைக்காய்கறி ரகங்கள்:
• • வெள்ளை முள்ளங்கி
• சிவப்பு முள்ளங்கி
•
• பீன்ஸ்
• வரி பீன்ஸ்
• கருப்பு பீன்ஸ்
• சிவப்பு பீன்ஸ்
• ரெட்டை பீன்ஸ்
• குத்துசெடி பீன்ஸ்
• இலங்கை பீன்ஸ்
• பச்சை பட்டாணி
• பழ வெள்ளரி
• வரி வெள்ளரி
• குமரி வெள்ளரி
•
கீரை ரகங்கள்
• அரைக்கீரை
• • முளைக்கீரை
• • பச்சை சிறுகீரை
• • சிவப்பு சிறுகீரை
• • பச்சை தண்டங்கீரை
• • சிவப்பு தண்டங்கீரை
• • பச்சை புளிச்சகீரை
• • சிவப்பு புளிச்சகீரை
• • மணதக்காளி கீரை
• • கொத்தல்லி
• • பருப்பு கீரை
• • பாலக்கீரை
• • அகத்திக்கீரை
• • காசினிக்கீரை
• • சிவப்பு முள் தண்டு கீரை
• பச்சை முள் தண்டு கீரை
• கொடி பசலைக்கீரை
• சவுரிக்கீரை
தொய்யக்கீரை
குப்பை கீரை
•
• மூலிகைகள்•
• பூனைக்காலி
தூதுவளை
• • முடக்கற்றான்
• • துளசி
• • திருநீற்றுப்பச்சிலை thaai basil & Italian basil
• *சதகுப்பை கீரை
• • செண்டுமல்லி அ துலுக்கசாமந்தி-மஞ்சள்-2ரகம்
• செண்டுமல்லி-ஆரஞ்சு-2ரகம்
விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கிடைக்காது ..
வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே விதைகள் கொடுக்கப்படுகிறது.
• அந்த பருவத்தில் விவசாயம் செய்ய....கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்து வைப்பது சிறந்தது..மேலே குறிப்பிட்டுள்ள விதைகள் ஒவ்வொன்றும் 10ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது.
தேவைப்படுவோர் தேவைப்படும் விதைகளை மட்டும் வாங்கிக்கொள்ளவும். வேலைப்பளு இருப்பதால் வாரம் ஒருமுறை புதன்கிழமை மட்டுமே விதைகளை அனுப்பி வைக்கப்படும்.. தமிழகத்திற்குள் கொரியர் செலவு 50ரூபாய்..
மொத்த விதைகள் தேவை என்றாலும் அனுப்பி வைக்கப்படும். 100க்கும் மேற்பட்ட விதைகள் உள்ளன..
இந்த விதைகளின் விலை 1100₹.
விதைகளுக்கு பணம் செலுத்த
Name: S.Arumugam
Acc no: 916010011018035
BANK:Axis, SB account.
branch:KETHAIURAMBU,ODDANCHATRAM
ifsc:UTIB0001745
micr:625211005
பணம் செலுத்ததிய ரசீதை paramez.zurich@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டு 8526366796 எண்ணிற்கு தெரியப்படுத்தவும் ...
மின்னஞ்சலில் பணம் செலுத்திய ரசீதுடன் தங்களுடைய முகவரி மற்றும் கைபேசி எண்ணையும் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்..!
நன்றி
வீட்டுத்தோட்டம் , மாடித்தோட்டத்திற்கு தேவையான விதைகளும், காய்கறி விதைப்பு பைகளும் கொடுக்கிறோம்.வீட்டுத்தோட்டம் , மாடித்தோட்டம் அமைத்து கொடுப்பதும் பயிற்சி கொடுப்பதும் செய்கிறோம்..மாடித்தோட்டமோ, வீட்டுத்தோட்டமோ.! இயன்றமட்டும் நஞ்சில்லா உணவை நம் இருப்பிடத்திலேயே இயற்கையான முறையில் விளைவித்து உண்போம் நண்பர்களே..!4 பேர் உள்ள குடும்பத்திற்கு 400சதுர அடி உள்ள இடமிருந்தால் வருடம் முழுவதும் காய்கறி கீரைகளை அறுவடை செய்யலாம் .. 33சென்ட் இடமிருந்தால் அக்குடும்பத்தின் முழு உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்...(நெல் , சிறுதானியம், பயிறு வகைகள் ,எண்ணெய் வித்துக்கள் , காய்கறிகள்,கீரைகள்......)
....காய்கறி கீரை விதைப்பு பைகள் (60*30*30)cm என்ற அளவில் 55ரூபாய் விலையில் கொடுக்கின்றோம். அகலமான உயரமாக இருப்பதால் காய்கறி விதைக்கும் பைகளிலேயே கீரை விதைகளையும் தூவி விடலாம். இதனால் இடம் பெரிய அளவில் சேமிக்கப்படும்.இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் போட்டுத்தருகிறோம்.. குறைந்தபட்சம் 400சதுர அடி இடம் தேவை. அவ்விடத்தை முழுமையாக பயன்படுத்தி காய்கறி தோட்டம் அமைக்கலாம்.பள்ளிகளில் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் (நம் உணவு தேவையைப் பூர்த்தி செய்வது எவ்வாறு) பற்றியஎளிய 'கல்வியைக் கொடுக்க விரும்புகிகிறோம்.விவசாயம் சம்பந்தமான வேலைகள் எதுவென்றாலும் நாங்கள் உதவுகிறோம்....இயற்கை விவசாயம்., நிரந்தர வேளாண்மை ஆரம்பிக்கவும் உதவுகிறோம்..
நன்றி..#பரமேஸ்....
தகவல்களுக்கு 8526366796
https://www.facebook.com/media/set/?set=a.1031022073647183.1073741886.100002182008381&type=3
No comments:
Post a Comment