முடக்கத்தான் ரசம்
தேவையான பொருட்கள் -
புளி கரைசல் - 3 கப்
மிளகு தூள் - 1 தே. கரண்டி
நற்சீரகத் தூள் (சின்ன சீரகம்) - ½ தே. கரண்டி
மல்லித் தூள் - 1 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
பூண்டு - 1
உப்பு - தேவையான அளவு
முடக்கத்தான் கீரை தண்டுடன் - 1 பிடி
செத்தல் மிளகாய் - 3 (நொருக்கியது)
மேற்கூறிய யாவையும் ஒன்று சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
முடக்கத்தான் ரசம் தயார்!!!!!!
சாதத்துடனும் சாப்பிடலாம். சாப்பாட்டின் பின்னும் அருந்தலாம்.
No comments:
Post a Comment