பாரம்பரிய விதைகள்
இதில் பகிர்ந்துள்ள விவரங்களை சிறிது அளவே நான் சரிபார்த்து பதிந்து உள்ளேன். மேலும் நிறைய நண்பர்களின் பங்களிப்பும் இதில் உள்ளது.தொடர்பு எண் திருத்தம் உள்ளது , உங்களுக்கும் ஏதேனும் தொடர்புகள் தெரிந்த பகிரவும் .
பாரம்பரிய நெல் விதைகள் :
திரு. ஜெயராமன் , தொடர்பு கொள்ள – 04369-2209954, Cell: 94433 20954, E-mail:createjaya2@gmail.com. திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி தாலுக்காவில் உள்ள ஆதிரங்கம்
தஞ்சாவூர் சித்தர் , 25 பாரம்பரிய நெல் ராகங்கள் தொடர்புக்கு :9443139788
விவசாயிகளுக்கு இலவசமாக தந்து வருகிறார் தஞ்சை மாவட்டத்தில் மருதாநல்லூர் ஊரைச்சேர்ந்த எட்வின் ரிச்சர்ட். ராஜமுடி, கண்டசாலா நெல் ரகங்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும். தொடர்புக்கு : 94432 75902
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை கலசப்பாக்கம் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கிச்சலிச்சம்பா, பெருங்கார் சீரகச்சம்பா
Dr.திபால்திப் – 700 பாரம்பரிய நெல் வகைகள் -033-25928109 – info@cintdis.org ,http://cintdis.org/
பாரம்பரிய காய்கறி விதைகள்: அ.மீனாட்சிசுந்தரம்
‘பாரம்பரிய விதைகள் மையம்’
கலசப்பாக்கம் – 606751
திருவண்ணாமலை மாவட்டம்
செல்: 9787941249
திருத்துரைபூண்டியை சேர்ந்த C. கரிகாலன் – 92456 21018
திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த திரு. யோகநாதனை – 9442816863.
கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒடயார்பாளயம் கிராமத்தை சேர்ந்த குருசாமி -09008167819.
பெங்களூரை சேர்ந்த ஜனதான்யா அமைப்பு -080-26784509, 9449861043
NAVDANYA-அமைப்பு -தொடர்புக்கு navdanya@gmail.com
Dr.வந்தனா சிவா ,(RFSTE) Research Foundation for Science, technology and Ecology (India) , http://www.navdanya.org/
அ.மீனாட்சிசுந்தரம் , ‘பாரம்பரிய விதைகள் மையம்’ , கலசப்பாக்கம் – 606751 ,திருவண்ணாமலை மாவட்டம் , செல்: 9787941249 ,
மரம் / மூலிகைகள் கன்றுகள் விதைகள் :
திரு.அர்ஜுனன் , அலைபேசி: 97903 95796 , www.chepparaivalaboomigreenworld.com
கண்ணன் , அலைபேசி -9789828791 120 வகை முலிகை செடிகள்
ஓட்டுகட்டின விளாம் மரம் -ஜெகநாத ராஜா: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- தொடர்புக்கு: 98421-22866.
மழை நீர் சேகரிப்பு :ஆராய்ச்சியாளர்: காளிமைந்தன் வீ.செ.கருப்பண்ணன், B.Sc,ஓய்வுற்ற மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்! முகவரி: 55, கூட்டுறவுக் காலனி, நாமக்கல்-637001 கைபேசி: 08903281888. EMail ID: kaulimaindan2@gmail.com
தமிழ்நாட்டில், ஆண்டிற்கு இருமுறை, பாரம்பரிய அரிசி விதைத் திருவிழா நடைபெறுகிறது. C.R.E.A.T.E.(CONSUMER RESEARCH EDUCATION ACTION TRAINING EMPOWERMENT) என்ற இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இந்தத் திருவிழாவை நடத்துகிறது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி தாலுக்காவில் உள்ள ஆதிரங்கம் என்ற ஊரில் இயங்கி வருகிறது இந்த மையம். இந்த மையத்தில், தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் விதைகளில் 53 வகைகளைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். விதைத் திருவிழாக்கள் மூலம் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப் படுகின்றன. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் வசம் உள்ள பாரம்பரிய விதைகளை மற்றவர்களுக்கு வழங்கும் விதைப் பரிமாற்றமும் அப்போது நடக்கும். இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர்
திரு.ஜெயராமன், தொடர்பு கொள்ள – 04369-2209954,
செல் – 94433 20954,
E-mail-createjaya2@gmail.com
இவர்களிடம் பாரம்பரியக் காய்கறி விதைகளும் கிடைக்கும்.
இதே திருத்துறைபூண்டியைச் சேர்ந்த C.கரிகாலன் (92456 21018) என்பவரும் பாரம்பரிய விதை விற்பனை செய்து வருகிறார்.
நாட்டுக் காய்கறி விதை விரும்புவோர், திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த திரு.யோகநாதனை அணுகலாம். தமிழ்நாட்டின் 36 பாரம்பரிய காய்கறி விதை வகைகள் அவரிடம் இருக்கின்றன. கத்தரிக் காயில் மட்டும் பொன்னி கத்தரி, பச்சை கத்தரி, வெள்ளை கத்தரி, பாளையம் கத்தரி, முள் கத்தரி என்று ஐந்து வகைகளை வைத்திருக்கிறார் இவர், தொடர்புக்கு – 94428 16863பாரம்பரிய விதைகள் வாங்க மற்றுமொரு சிறந்த தொடர்பு-கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒடயார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி. பாரம்பரிய விதைச் சேகரிப்பாளர் இவர். சேகரித்த பாரம்பரிய விதைகளை வகை படுத்தியுள்ளார். 09008167819.
பெங்களூரைச் சேர்ந்த ஜனதான்யா அமைப்பு பாரம்பரிய விதை சேகரிப்பு மற்றும் விற்பனைப் பணிகளைச் செய்து வருகிறது.
080-26784509, 9449861043,
FAX – 080-26680995.
e-mail: green@greenfoundation.org.in
gfbangalore@gmail.com
earthbuddy@gmail.com
NAVDANYA – அமைப்பு இயற்கை முறையில் விளைந்த (organic) , நாட்டுக் காய்கறி விதைகளை விற்பனை செய்கிறது. navdanya@gmail.com ல் தொடர்பு கொண்டு விதைகள் வாங்கலாம்.
திரு அர்ஜுன் , அலைபேசி 97903 95796
கண்ணன் , அலைபேசி – 9789828791 120 வகை மூலிகைச் செடிகள் திரு.ராமநாதன், புதுக்கோட்டை – தொலைபேசி எண் 09655067894.
வணக்கம்
ReplyDeleteகண்டசாலா நெல் பயிர் செய்த விவசாயின் தொலைபேசி கிடைத்தால் நலம்
அடியேனிடம் 25 வகையான பாரம்பரிய நெல் உள்ளது
நந்தகுமார்
8072314815
வணக்கம் இந்த நெல் பயிர் செய்த விவசாயின் தொலைபேசி கிடைத்தால் நலம்
நந்தகுமார்
8072314815