#உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயிருக்கு பயன்படுத்தும் அளவுகள்
பெயர் - அசோஸ்பைரில்லம்
ஒரு ஏக்கருக்கு - 3 கிலோ
பயன் - பயிர்களுக்கு தழைச்சத்தை கிரகித்து தருகிறது
பெயர் - பாஸ்போபாக்டிரியா
ஒரு ஏக்கருக்கு - 3 கிலோ
பயன் - மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்துப் பயிருக்குக் கொடுக்கும்
பெயர் - பொட்டாஷ் பாக்டீரியா
ஒரு ஏக்கருக்கு - 3 கிலோ
பயன் - மண்ணில் அங்ஙக சத்தையும் கிட்டா நிலையில் உள்ள சாம்பல் சத்தையும் பயிருக்கு கிரகித்து கொடுக்கும்
பெயர் - மைக்கோரைசா ( வேம்)
ஒரு ஏக்கருக்கு - 3 கிலோ
பயன் - மணிச்சத்து மற்றும் கந்தகசத்து, துத்தநாக சத்து,
சுண்ணாம்புச் சத்து போன்ற சத்தக்களை பயிருக்கு எடுத்துக் கொடுக்கும்
பெயர் - டிரைக்கோடெர்மா விரிடி
ஒரு ஏக்கருக்கு - 2 கிலோ
பயன் - பயிரின் வேர்பகுதியிலுள்ள அழுகல் நோயை கட்டுப்படுத்தும்
பெயர் - சூடோமோனஸ்
ஒரு ஏக்கருக்கு - 2 கிலோ
பயன் -இல்லை புள்ளி நோய், வாடல் நோய், அழுகல் நோய்;, கருகள் நோயை கட்டுப்படுத்தும்
பெயர் - பிவேரியா
ஒரு ஏக்கருக்கு -1 கிலோ
பயன் - இயற்கை முறையில் காய்ப்புழுவை கட்டுப்படுத்தும்
பெயர் - பெசிலியோ மைசிஸ்
ஒரு ஏக்கருக்கு - 2 கிலோ
பயன் - நூற்புழுவை கட்டுப்படுத்தும்
பெயர் - வெர்டிசீலியம்
ஒரு ஏக்கருக்கு 1 கிலோ
பயன் - பயிரில் வரும் சாறுறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தும்
பெயர் - மஞ்சள் ஒட்டுப்பொறி
ஒரு ஏக்கருக்கு - எண்ணிக்கை 15-20
பயன் - பயிரில் பறக்கும் வெள்ளை ஈ, தத்துப்பூச்சி கவர்ந்து அழிக்கும்
பெயர் - ஊதா நிறப்பொறி
ஒரு ஏக்கருக்கு - எண்ணிக்கை 5-10
பயன் - வெள்ளைஈ மற்றும் பறக்கும் பூச்சியை கட்டுப்படுத்தும்.
பெயர் - இனக்கவர்ச்சிப் பொறி
ஒரு ஏக்கருக்கு - எண்ணிக்கை - 6
பயன் - காய்கனி பயிரில் இருக்கும் பழ வண்டு மற்றும் முருங்கையில் இருக்கும்
பழவண்டுகளை கவர்ந்து கட்டுப்படுத்தும்
தொடர்புக்கு 8870392422
No comments:
Post a Comment