Wednesday, January 4, 2017

அமெரிக்காவில் இரண்டு இலடசத்திற்கு முற்பட்ட சிவன் கோயில்.

அமெரிக்காவில் இரண்டு இலடசத்திற்கு முற்பட்ட சிவன் கோயில்.

அமெரிக்காவில் மக்கள் செல்ல முடியாத கொலாராடோவில் உள்ள ஒரு மலை பகுதியில்“மறைந்து போன உலகம்”என்ற ஒன்றைக்
கண்டுபிடித்துள்ளார்கள்.அம்மலைப்பாறையின் மேல் ஏறக்குறைய அரை மைல் சதுரப் பரப்பில் பழைய சிவன்
கோயில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நில மட்டத்திலிருந்து ஏறக்குறைய 9 ஆயிரம் அடிக்கு மேல் மலைப்பாறையில் அச்சிவன் கோயில் அமைந்துள்ளது என்பது நியூஸ் ரிவ்யூ ஆஃப் லண்டன்(News Review of London)என்ற நாளேட்டில் வந்த செய்தியாகும்.அமெரிக்காவில் சிவவழிபாடு பரவியிருந்த நிலையையும் அதன் பழமையையும் இதனால் அறியலாம். யு.எஸ்.மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி(U .S. Museum of Natural History) என்ற அமைப்பைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் இக் கோயில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றுகூறியுள்ளனர்.

Link>> http://amaezingartandarchitecture.blogspot.ae/2015/01/200000-year-old-shiva-temple-in-colorado_29.html

No comments:

Post a Comment