*ஆரா மரச்செக்கு எண்ணெய் 9884122255*
*சிறுதானியங்கள்* இத்தனை வகைகள் இருக்கிறதா ?
@ஆரா
சாமை,
தினை,
குதிரைவாலி,
கேழ்வரகு,
கம்பு,
வரகு,
சோளம்
*சாமை _(Little Millet)*
மல்லியச்சாமை
பெருஞ்சாமை வெள்ளைப்பெருஞ்சாமை
வெள்ள சாமை
கட்டவெட்டிச் சாமை
திருகுலாசாமை
சடஞ்சாமை
கருஞ்சாமை
செஞ்சாமை,
சிட்டஞ்சாமை
பில்லுசாமை
*தினை_( Foxtail Millet)*
கென்டி தினை
செந்தினை
மரத்தினை
பாலாந்தினை
வெள்ளை தினை
கோராந்தினை
கில்லாந்தினை
பெருந்தினை
மூக்காந்தினை
கருந்தினை
பைந்தினை
சிறுதினை
யாடியூரு தினை
மாப்பு தினை
நாட்டுதினை
@ஆரா
*வரகு_(Kodo Millet)*
திரிவரகு
புறவரகு
கேழ்வரகு_(Finger Millet)
சாட்டைக் கேழ்வரகு
காரக் கேழ்வரகு
கண்டாங்கிக் கேழ்வரகு பெருங்கேழ்வரகு
சுருட்டைக் கேழ்வரகு
அரிசிக்கேழ்வரகு
கருமுழியான் கேழ்வரகு
ஜாகலூரு கேழ்வரகு
முட்டை கேழ்வரகு
மலளி கேழ்வரகு
பில்லிமண்டுகா கேழ்வரகு
பிச்சாகாடி கேழ்வரகு
நாகமலா கேழ்வரகு
*சோளம்_(Great Millet or Sorghum)*
செஞ்சோளம்
கருஞ்சோளம் (இருங்கு சோளம் ) வெள்ளைச்சோளம்
@ஆரா
*பழமையான நம் மரபு சார்ந்த உணவு முறையை மீட்டெடுத்து நம் சந்ததிகளை காப்போம்...*
*Fertility Centre*கள் இல்லாத தேசமாக மாற்றுவோம்...
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
நன்றி
*Organic Village* & *Aura Foods
No comments:
Post a Comment